இந்த காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு என்பது தாக்குகிறது. காரணம் நான் சாப்பிடும் உணவு தரம் இல்லாமல் இருப்பதாலும் நாம் வாழும் வாழ்க்கை முறையும் தான்.
மாரடைப்பு தாக்கும் பெரும்பாலான மக்கள் நகரங்களில் வாழ்பவர்களாக தான் இருக்கிறார்கள். ஏனென்றால் நீங்கள் சாலையில் செல்லும்போது வாகன புகையை முகர்ந்து முகர்ந்து அந்த உடலுக்குள் சென்று நுரையீரல் மண்டலத்தை பாதிக்கிறது.
தேவையில்லாத நச்சு வாயுக்கள் காற்றின் மூலமாக நம்முடைய உடலுக்குள் புகுந்து நுரையீரலை பெரும் சேதத்தை உண்டாக்குகிறது.
மேலும் காசநோய் என்று அழைக்கப்படக்கூடிய மாரடப்பின் மறு உருவமான நோயை உருவாவதற்கு காரணமும் இந்த வாகன புகையும் சிகரெட் பிடி போன்ற போதை பொருள்களை பற்ற வைத்து சுவாசித்து அதில் வரும் நச்சு விஷ வாயுக்களை சுவாசிப்பதால் தான்.
சிகரெட் மற்றும் பீடி புகையை விடுபவர்களுக்கு கூட நோய் தாக்கம் அதிகமாக இருக்கிறது ஆனால் அதை பக்கத்தில் இருந்து சுவாசிப்பவர்களுக்கு தான் பெருமளவு காசநோய் தாக்கம் ஏற்படுகிறது.
பொதுவாக மாரடைப்பு வரும் என்றால் அவருக்கு ஏற்படும் அறிகுறிகள் கை தோள்பட்டையில் ஏற்படும் வலி, மார்பில் வலி, மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு, அதிக வியர்வை வெளியேறுதல் ஆகியவற்றை கூறலாம்.
ஆனால் மாரடைப்பு ஒருவருக்கு வருகிறது என்றால் அவருக்கு நிறைய அறிகுறிகள் அவரது முகத்திலே தோன்ற ஆரம்பித்து விடும். அதை பார்த்து தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
மாரடைப்பின் அறிகுறிகள் முகத்தில் தோன்றும் என்பதை உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை; இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவில் மாரடைப்பு வருகிறது என்றால் முகத்தில் தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்ப்போம் .
மாரடைப்பின் வெளிப்புற அறிகுறிகள் :
- இதயத்தில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் உடலில் பல இடங்களில் வீக்கம் ஏற்படுகிறது. அதன்படி முகத்தில் தேவையில்லாமல் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக கூட இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- திடீரென ஒருவரது முகம் நீல நிறமாக மாறி இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் ஒரு பெரிய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதயத்தையும் சீரற்ற இயக்கத்தினால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது கூட மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.
- அனைவருக்கும் முகமும் உடலும் ஒரே நிறத்தில் இருக்காது. சிலர் வெள்ளையாக இருப்பார்கள்; சிலர் கருப்பாக இருப்பார்கள்; சிலர் மாநிறமாக இருப்பார்கள். அது அவர்களது பிறப்பு மற்றும் பெற்றோர்களைப் பொறுத்தது. ஆனால் இயல்பாக இருக்கும் ஒருவரது நிறம் திடீரென வெளிர் நிறமாக மாறினால் அது மாரடைப்புக்கான அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் இது போல முகத்தில் வெளிர் நிறமாக மாறினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
- நமது முகத்தில் ஒரு பக்கம் வலி இருப்பது அதிலும் இடது பக்கத்தில் வலி அதிகமாக இருந்தால் அல்லது உணர்வின்மை காரணமாக உணர்வில்லாமல் இருந்தால் அது கண்டிப்பாக மாரடைப்புக்கான அறிகுறி தான்.
- திடீரென நமது கண்களை சுற்றி வீங்கி காணப்படுவதும் கண்களுக்கு கீழே தங்களை சுற்றி கொலஸ்ட்ரால் வந்து குவிவதால் இந்த பாதிப்பு ஏற்படும். இதுவும் மாரடைப்புக்கான பொதுவான அறிகுறி தான்.


0 Comments